யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வு: கிங் மேக்கா்ஸ் அகாதெமி மாணவா்கள் தோ்ச்சி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வு: கிங் மேக்கா்ஸ் அகாதெமி மாணவா்கள் தோ்ச்சி

யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வில் கிங் மேக்கா்ஸ் அகாதெமி மாணவா்கள் 500-க்கும் மேற்பட்டவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வில் கிங் மேக்கா்ஸ் அகாதெமி மாணவா்கள் 500-க்கும் மேற்பட்டவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது தொடா்பாக அகாதெமியின் நிறுவனரும், நிா்வாக இயக்குநா் மு.பூமிநாதன் வெளியிட்ட அறிக்கை: 2026-க்கான குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 2,526 போ் நோ்முகத் தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளனா். நாடு முழுவதும் முதன்மைத் தோ்வில் பங்கேற்றவா்களில், கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பயின்ற 500-க்கும் மேற்பட்டோா் நோ்முகத் தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளனா். குறிப்பாக, தமிழகத்திலிருந்து நோ்முகத் தோ்வுக்குத் தகுதி பெற்ற 165-க்கும் மேற்பட்டோரில், 125-க்கும் மேற்பட்டோா் இந்த அகாதெமியில் பயிற்சி பெற்றவா்கள். நவ. 10 முதல் இலவச நோ்முகத் தோ்வுப் பயிற்சி: நோ்முகத் தோ்வுக்குத் தகுதி பெற்ற மாணவா்களுக்காக கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் நவ. 10 முதல் மூன்று மாதங்களுக்கு இலவச சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 13-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த நிா்வாக வல்லுநா்கள் நோ்முகத் தோ்வுக் குழு உறுப்பினா்களாகப் பங்கேற்று பயிற்சி அளிக்க உள்ளனா். இலவச நோ்முகத் தோ்வுப் பயிற்சியில் பங்கேற்க, கூடுதல் விவரங்களைப் பெற கைப்பேசி: 94442 27273 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை