“தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வரி வசூல் முறைபடுத்தப்பட்டுள்ளது” – மரிய வில்சன் பேட்டி!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️
“தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வரி வசூல் முறைபடுத்தப்பட்டுள்ளது” – மரிய வில்சன் பேட்டி!

சென்னை தண்டையார்பேட்டையில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அண்ணாமலை ஒரு முதிர்ந்த அரசியல்வாதி என்று நினைத்தேன், அவர் முதலமைச்சர் லண்டன் பயணத்தை விமர்சிப்பது நல்லதல்ல. அவர் பாஜகவில் 8 ஆண்டுகளாக இருந்தார். மாநில தலைவர் பதவியில் இருந்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அவரிடம் இருந்து இதுபோல் அறிவிப்பு வருவது நல்லதல்ல என நினைக்கிறேன். முதலீடுகளுக்காக பெரிய போர் நடைபெற்று வருகிறது. ஒரு ரூபாய் வந்தாலும் அது தமிழ்நாட்டுக்கான முதலீடுதானே. முதலீடுகளுக்காக முதலமைச்சர் வெளிநாடு செல்வதை கிண்டல், கேலி செய்வது நல்லதல்ல என நான் நினைக்கிறேன்.. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வரி வசூல் முறைபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஊழல் இல்லாமல் வரி வசூல் நடைபெறுகிறது. தமிழகத்தில் வெளிப்படையான, தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது. ஊழல் இல்லை என்பதால் பத்திரப்பதிவுக்கு அதிகம் பேர் வருகின்றனர். கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் கடன் அளவை குறைத்து வருகிறோம். தமிழக அரசு பெறும் கடன் குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி : வெள்ளி பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து! ஆசிய விளையாட்டுப் போட்டி : 3வது வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணி! ஆசிய விளையாட்டுப் போட்டி : சாதனை படைத்த இளவேனில் வாலறிவனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து! GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன? Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை