காதலை சொன்ன பல்லவி; கத்தி முனையில் கடத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி: விறுவிறுப்பாகும் ஜீ தமிழ் சீரியல்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
காதலை சொன்ன பல்லவி; கத்தி முனையில் கடத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி: விறுவிறுப்பாகும் ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழிக் அயலி, கார்த்திகை தீபம் மற்றும் திருமாங்கல்யம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். காதலை சொன்ன பல்லவி.. ஏற்றுக்கொண்ட சிவா, அயலிக்கு ஷாக் - அயலி இன்றைய எபிசோட் அப்டேட் அயலி சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்திராணி பாவைக்கு கதை சொல்லிக் கொண்டிருந்த நிலையில் இன்று அயலியும் சிவாவும் போதும் உங்களுக்கு தூக்கம் இல்லன்னா உடம்பு கெட்டுப் போயிடும் என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர். அதன் பிறகு பல்லவி சிவாவை சந்தித்து தனது காதலை சொல்ல அவனும் பல்லவியின் காதலை ஏற்றுக் கொண்டு கட்டிப்பிடிக்க அயலி இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பிறகு இது அயலி கண்ட கனவு என தெரிய வருகிறது. கனவு கண்டு அலண்டு எழும் அயலி உடனே பக்கத்தில் சிவாவை தேட சிவா ரூமில் இல்லை என தெரிய வருகிறது. உடனே வீடு முழுக்க தேட பல்லவியும் இல்லை என தெரிய வருகிறது. பிறகு அயலி மொட்டை மாடிக்கு வந்து பார்க்க இருவரும் தனியாக நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்து இங்கு என்ன பண்றீங்க என்று கேட்கிறாள். பல்லவி மனசு சரியில்ல சிவா கிட்ட பேசினா ஏதோ ஆகிடும் அதனாலதான் பேசிக்கிட்டு இருக்கிறதாக சொல்கிறாள். அடுத்த நாள் காளியப்பனுக்கு ஒரு பார்சல் வர அதை வாங்கிய அவன் இத வச்சு தான் உன்னை காலி பண்ண போறேன் என திட்டமிடுகிறான்.‌ இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? காளியப்பன் திட்டம் என்ன என்பது குறித்து எதிர்பார்பபு எழுந்துள்ளது. கத்தி முனையில் கடத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திக் செய்யப் போவது என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை போட்டு தள்ள சிவனாண்டி திட்டமிட்ட நிலையில் இன்று, ரோகிணியும் ரேவதியும் பேசிக்கொண்டிருக்க அப்போது ராஜராஜனே கோவில் கும்பாபிஷேகத்திற்காக அழைக்க கார்த்திக் வீட்டுக்கு வர சந்திரகலா ரேவதி கார்த்தியை பார்க்கக்கூடாது என திட்டமிட்டு அவள் இருக்கும் ரூமை பூட்டி வைக்கிறாள். கார்த்திக் ரேவதி பார்க்க முடியுமா என காத்திருந்து காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்துடன் திரும்ப ரேவதி ஜன்னல் வழியாக கார்த்திக்கை பார்க்கிறாள். அதன் பிறகு சந்திரகலா சாமுண்டீஸ்வரி சந்தித்து ஒரு நிலத்தை வாங்குவதற்காக கிளம்புகிறாள். காரில் ஏறியதும் சிவனாண்டிக்கு தகவல் கொடுக்க அவனது ஆட்கள் ஒரு இடத்தில் கத்தி முனையில் இருவரையும் கடத்துகின்றனர். ஒரு குடோன் அருகே சாமுண்டீஸ்வரியின் கார் இருக்க அந்த வழியாக வந்த யூ வியாபாரி ஒருவர் காரில் இருக்கும் போனை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு செல்கிறார். கார்த்தியிடம் விஷயத்தைச் சொல்ல சாமுண்டீஸ்வரி ஏதோ ஆபத்தில் இருப்பதை கார்த்திக் உணர்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பதட்டத்தின் உச்சத்தில் மகா.. அம்பிகாவிடம் சாமியார் சொன்ன விஷயம் என்ன? - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட் திருமாங்கல்யம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகாவை பார்த்த பூசாரி அவரை பின்தொடர்ந்து வந்த நிலையில் இன்று, மகா மறைந்து மறைந்து ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர சாமியாரும் அங்கு வந்துவிட மகா அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பிறகு அம்பிகாவும் சாமியார் லொகேஷனுக்கு வர அது அவரது வீடு என தெரிய வருகிறது. நீங்க என்ன சொன்னீங்க என்று அம்பிகா கேட்க மகா சாமியார் உண்மையை சொல்லப் போகிறார் என பதற்றம் அடைகிறாள். ஆனால் சாமியார் நான் சொன்ன பொண்ணு இங்க பையனோட மனைவி கிடையாது. அந்த பொண்ணுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அவ புருஷன் பேரு திருக்குமரன் மிலிட்டரியில் இருக்கான், நான்தான் உங்ககிட்ட தப்பா சொல்லிட்டேன் என்று சொல்கிறார். அம்பிகா அப்போ என் பையனுக்கு கல்யாணம் ஆகலையா என்று சந்தோஷப்படும் கேட்க சாமியார் அப்படித்தான் நினைக்கிறேன் என்று சொல்ல அம்பிகா நிம்மதி அடைகிறார். பிறகு பிளாஷ்பேக் ஓபனாக மகா நீங்க உண்மைய சொன்னா இந்த கல்யாணம் நின்னு போயிடும். நானும் உயிரோட இருக்க மாட்டேன் என்று சொன்னது தெரிய வருகிறது. பிறகு அந்த சாமியார் மந்திரம் சொன்ன வாயால பொய் சொல்ல வச்சுட்டு அம்மா என்று வருத்தப்பட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறாள். காவேரி உன் வாழ்க்கை ரொம்ப பாவம் என மகாவிற்கு ஆறுதல் சொல்கிறாள். மறுபக்கம் பாட்டியை கதவில் கரண்ட் பில் ஷாக் வைத்து கொல்வதற்காக கஜேந்திரன் திட்டமிடுகிறான். இதன் மூலம் மகாவை வரவைக்க பிளான் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை