பிரதமரைச் சந்திக்கும் ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்றவர்கள்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பிரதமரைச் சந்திக்கும் ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்றவர்கள்!

ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடியைச் சந்திக்கவிருப்பது பற்றி... ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்றவர்கள் - படம்: எக்ஸ் / ஆல் இந்தியா ரேடியோ ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடியை நாளைக்குச் சந்திக்க இருக்கிறார்கள். ஜப்பானில் நடந்து முடிந்த ஆசிய பாரா விளையாட்டில் இந்திய அணியினர் வரலாற்றுச் சாதனை படைத்தார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் 114 பதக்கங்களை வென்றார்கள். 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என புதிய வரலாற்றை நமது பாரா விளையாட்டு வீரர்கள் நிகழ்த்தி காட்டினார்கள். பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்தார்கள். இந்த வெற்றியாளர்கள் நாளைக்கு மாலை 4.30 மணிக்கு இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்பிளக்ஸில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவிருக்கிறார்கள் என்பதை பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களையும் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். பதக்கம் வென்றவர்கள் மட்டுமில்லாமல் பயிற்சியாளர்கள், அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. Prime Minister @narendramodi will interact with members of the Indian contingent that participated in the #AsianParaGames2026 at the Indira Gandhi Sports Complex in New Delhi tomorrow. He will also address the gathering on the occasion. India recorded its best-ever⦠pic.twitter.com/hXXDrLklOH தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை