தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,135-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கு, சவரனுக்கு ரூ.10,80 குறைந்து ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலம் – அணியில் இடம்பெற்ற தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து! ஓப்போவின் K14 Plus 5G ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம்! “தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது” – மு.க.ஸ்டாலின் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
GOLD RATE | தங்கம் விலை அதிரடி சரிவு – இன்றைய நிலவரம் என்ன?
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk